ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தை சேர்ந்த செஸ் மாஸ்டர் பிரணவ் இந்தியாவின் 79 வதுசெஸ் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
5 வயது முதல் செஸ் போட்டியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த 15 வயதான பிரணவ் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடி பட்டங்கள் வென்று உள்ளார். 12 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
தற்போதுஇந்தியாவின் 79 வதுசெஸ் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் தமிழகத்தின் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28 வது வீரர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Congrats👌🙏