தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு அதிக எம்பிக்கள் கிடைப்பர்: அண்ணாமலை
திருப்பதி: தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிகப்படியான பாஜ., வினர் எம்.பிக்களாக வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என தமிழக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதி சென்றார். விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை வழிபட்டார். அப்போது தமிழக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வரப்போகும் பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிகப்படியான பா.ஜ., வினர் எம்.பிக்களாக வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (15)
ஆமாம் அப்புவும், வேணுவையும் பொங்கல் டோக்கன் வரிசைல பாத்தேன்.... ஹி ஹீஈ
திமுகவின் பலமே அதன் கூட்டணி தான் கூடுதல் படம் எதிர்க்கட்சிகள் சதுர தேங்கா மாதிரி சிதறி இருப்பதுதான் மற்றொருபுறம் தமிழக மக்களின் அறியாமை மற்றும் ஞாபக மறதி பிஜேபி வெற்றி வாய்ப்பு ரொம்ப குறைவு
இந்த முறை வடக்கே பா.ஜ ஊத்திக்குற அபாயம் இருக்கு. தமிழ்நாடு தான் காப்பாத்தணும்.
ஏப்ரல் மாதம், தி.மு.க. கூடாரத்தின் சொத்து சேர்ப்பு முழு விவரம் பொதுமக்களுக்கு தெரியவந்த பின்பு தான், நிலவரத்தை ஓரளவு கணிக்க முடியும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எம்பியா எம்டியா