ADVERTISEMENT
சென்னை: ஒப்பந்த நர்ஸ்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என வெளியிட்ட அரசாணைக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றின்போது பணியமர்த்தப்பட்ட, ஒப்பந்த நர்ஸ்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தேர்வில் ஒப்பந்த நர்ஸ்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
இவரு எதற்க்காக அவர்களை தாற்காலிகாப் பணியாளர்களாகவே விட்டு சென்றார் இப்ப வாய் கிழிய பேசும் இவருக்கு என்ன தகுதி உள்ளது
If every temperory staff to be made permenant there's no end to it.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இவர்கள் பணியில் சேரும்போது என்ன அக்ரீமெண்ட் .............அதன் படிதான் இப்போது நடக்கிறது............