Load Image
Advertisement

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சசிகலா: ஜெயக்குமார் கிண்டல்

Sasikala was born in a lie and grew up in a lie: Jayakumar teases    பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சசிகலா: ஜெயக்குமார் கிண்டல்
ADVERTISEMENT
சென்னை: பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர் சசிகலா என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

18ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, சென்னை காசிமேட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.

பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக சசிகலா கூறுவது பொய். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர் சசிகலா. அனுபவமும், திறமையும் இல்லாத அரசு என்பதற்கு அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சே உதாரணம்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 நாட்கள் கடந்த பின்னும் எந்த நிவாரணும் தரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து கார்டுகளுக்கு பொங்கல் பரிசு கொடுத்தோம். அப்போது முதல்வர் ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வலியுறுத்தினார். இப்போது முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் மட்டும் அறிவித்துள்ளார். கரும்பும் பரிசு தொகுப்பில் இடம் பெறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (2)

  • S Regurathi Pandian - Sivakasi,இந்தியா

    இப்படிப்பட்ட சசிகலாவையா தன்னோடு ஜெயலலிதா இத்தனை ஆண்டுகள் வைத்திருந்தார் என்ற கேள்வி எழாதா? ஜெயக்குமார் போன்றவர்கள் சசிகலாவை இப்படி பேசுவதால் உண்மையில் ஜெயலலிதாவின் திறமையை இழிவுபடுத்துகின்றனர்

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    கருவாடு மீனாகாது மொட்டை தலையில் முடிமுளைக்காது பாவம் ஜெயக்குமார் நம்ம இன்னோவா சம்பத் போல எடப்பாடி பழனிச்சாமி க் கு தன் வாயை குத்தகைக்கு கொடுத்திருப்பார் போல தெரிகிறது .

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    வறுமையில் பிறந்தாலும் வளம் கொழித்ததுயாராலே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement