ADVERTISEMENT
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தமிழக அரசின் முன்னாள் காவல் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான கக்கனின் 41ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தி. நகர் பஸ் நிலையம் முதல் நியூ போக் சாலை, கண்ணம்மாபேட்டையில் உள்ள, அவரது நினைவிடம் வரை ஊர்வலமாக சென்றனர்.
தமிழ்நாடு காங்., எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமை வகித்தார். தென்சென்னை மத்திய மாவட்டத் தலைவர் முத்தழகன், மாநில துணைத் தலைவர் இமயா கக்கன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி மற்றும் எஸ்.சி. பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Thiru kakkan அவர்களின் நேர்மைக்கு Inrulla arasiyal viyaathikalum காங்கிரஸ்காரனும் அவர் கால் Thoosukku nikar ஆக மாட்டார்கள்