இவர் மத்திய அமைச்சராக இருந்த போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தர லஞ்சமாக பெற்ற பணத்தை பினாமி பெயரில் கோவையில் 45 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

இதன் மதிப்பு ரூ. 55 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சொத்துக்களை முடக்கிஉள்ளது.
வாசகர் கருத்து (80)
இந்த மாதிரி எல்லா அரசியல் வாதிகள் ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்களை முடக்குங்கள். அந்த சொத்துக்களை ஏழை மக்களுக்கு கொடுத்து வறுமை இல்லாத நாட்டை உருவாக்குங்க
I think the central govt must take all the properties and allot one house or 1 acre for each familly. After the death,the govt must take back the house and allot for a other familly. The central govt must be the owner of land houses and properties.
Mr. Raja invested mostly in benamy names in and around Perambalur, Trichy and Chennai. The money has come from 2G scam and investigation agency should check thoroughly. He is always talking like Harichandra. Kanimozhi acquired property after 2G episode also needs thorough investigation.
சைக்கிளை விட்டுட்டு காரை எடுத்திட்டு போயிருப்பார்.
அவ்ளோ பெரிய 2G யை சட்ட ஓட்டைகள் கொண்டு முடித்த மாதிரி ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஆபிசர் சார். கொஞ்சமா பேசி இருக்காரு இவர்