Load Image
Advertisement

தமிழகத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பாக்கி ரூ.1,200 கோடி தான்: நிர்மலா சீதாராமன்

 தமிழகத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பாக்கி ரூ.1,200 கோடி தான்: நிர்மலா சீதாராமன்
ADVERTISEMENT


புதுடில்லி: தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி மட்டும் தான் என ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி இழப்பீடு பாக்கி ரூ.10 ஆயிரம் கோடி உள்ளதாக தி.மு.க. எம்.பி. வில்சன் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்.

Latest Tamil News

இதற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் கூறியதாவது: தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி மட்டும் தான். ரூ.10 ஆயிரம் கோடி அல்ல. இவ்வாறு அவர் கூறி, தி.மு.க. எம்.பி. வில்சனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


வாசகர் கருத்து (22)

  • sri - Chennai,இந்தியா

    10000 கோடி பாக்கி என்பதற்கு பதில், வில்சன் ஜிஎஸ்டி எந்த முறையில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது? என்று வினா எழுப்பியிருந்தால் தனது அறியாமையை வெளிப்படுத்தி இருக்க மாட்டார்

  • lana -

    இங்கு gst பற்றி கருத்து எழுதும் கந்தசாமி களுக்கு gst இல் ஒவ்வொரு settlement க்கும் சட்டத்தில் காலக்கெடு உள்ளது. அதன் படி குடுப்பார்கள். அது ஏன் காலக்கெடு உடனடியாக கொடுக்க முடியாதா என்று கேட்பவர்களுக்கு அதன் நடைமுறை தெரியவில்லை. காரணம் gst இல் return என்பது பெரும்பாலான வணிகர்கள் 3 மாதம் ஒருமுறை தாக்கல் செய்வார்கள். இதன் அடிப்படையில் தான் அந்த பணம் தரப்படும். இதுவும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களில் விற்கும் அல்லது வாங்கும் பொருள் அல்லது சேவைக்கு மட்டும்தான். உள் மாநில விற்பனை அதாவது தமிழ்நாட்டுக்குள் விற்பனை எனில் அந்த வரி வணிகர் gstr 3b return தாக்கல் செய்த அன்றே தமிழக அரசின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இது தான் நடைமுறை. இது புரியாமல் முரட்டு ஒலி படித்து உளர கூடாது. முதலில் குடுத்த பணத்தை நல்ல வழியில் பயன்படுத்தி முன்னேற வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தை போல setup குழாய் அமைத்தல் போலி விவசாயிகள் பேரில் மானியம் பெறுதல் என்ற திருட்டை குறைக்க வேண்டும். வீணாக 1 கோடி க்கு நடைபாதை அமைத்தல் 80 கோடி க்கு பேனா அதுக்கு மை ஊத்த 40 கோடி என உருப்படாத திட்டத்தை குறைத்து கொள்ளலாம்

  • Ram - Dindigul,இந்தியா

    மீதிப்பணம் எல்லாம் அம்பானிக்கும், அதானிக்கும் கொடுத்தாச்சு தமிழ் நாட்டு மக்களுக்கு பெரிய ராமம்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஐயோ அந்த ஆயிரத்து இரு நூறு கோடி ரூபாய் மிச்சப் பணத்தை ஏதாவது கோடீஸ்வரனுங்களின் வாராக் கடனுக்கு தானமா தூக்கிக் கொடுத்துடாதீங்க ,நீங்க நல்லா இருப்பீங்க .

  • sampath, k - HOSUR,இந்தியா

    Time schedule to be framed to avoid unnecessary delay, because it is releasing from the collections.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்