ADVERTISEMENT
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்திற்கு, ஏராளமான வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.
இங்கு சுற்றுலா பயணியரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யூம் வகையில், சென்னையில் உள்ள பி.என்.ஓய்., மெலான் மென்பொருள் நிறுவனம் சார்பில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் நிதின் சேண்டல், நிர்வாக இயக்குனர் வித்யா துரை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வன சரக அலுவலர் ரூபின் லெஸ்லி மற்றும் சுற்றுலா பயணியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!