சென்னை : 'இந்தியாவின் போதை பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறி விட்டது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகம் ஏற்கனவே இந்தியாவின் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி விட்டது. இதில், தி.மு.க., அரசு செயல்பட விடாமல் தடுப்பது யார்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (31)
போதை வஸ்துக்கள் அதிகம் பிடிபடுவது எங்கு என்பது அனைவருக்கும் தெரியும்.... தவிர போதை பழக்கம் அதிகரிப்பு நாட்டிற்கே பெரிய தலைவலி... இதை வைத்து அரசியல் செய்யும் கீழ்தரமான செயலை நம்ம மலை செய்யுறாரு... உள்துறை கிட்ட சொல்லி இந்த தேசிய பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.... தண்டனைகள் மிக மிக கடுமையாக வேண்டும்.....
போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் கடத்தல் என்று செய்தி வந்தாலே அவிங்க பேருதான் செய்திகளில் அதிகமா அடிபடுது ....
தமிழகமே போதையின் பிடிக்குள் என்று சொன்னா மூர்க்கத்துக்கு ஏன் கோபம் வருது ? அதுக்கும் போதைக்கும் என்ன சம்பந்தம் ?
இதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை???இது டாஸ்மாக்கினாடு??இங்கு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரகாரம் 72% குடிகாரர்கள்???அப்போ குடியால் போதை இப்போ போதை மருந்தால் போதை????நியுஜிலாந்தில் 13 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் புகையிலை கொடுக்க வேண்டுமாம் - அப்படி சட்டம் வந்து விட்டது. இங்கும் அப்படி பண்ணினால் தான் இந்த போதை பழக்கம் இருக்காது???என்ன 13 வயதுக்கு குறைவுக்கு பதிலாக 63 க்கு குறைந்த வயதுள்ளவர்களுக்கு டாஸ்மாக் சரக்கு கிடையாது என்று ஒரு சட்டம் கொண்டுவரலாமே
திமுக திரு அண்ணாமலை அவர்களை கூடிய சீக்கிரம் தமிழக முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே? என்ன அவசரமோ?