ADVERTISEMENT
தூத்துக்குடி மாநகராட்சியில் தி.மு.க.வின் ஜெகன் பெரியசாமி மேயராக உள்ளார். 60 கவுன்சிலர்களில் பெரும்பான்மையாக 44 பேர் தி.மு.க.வில் உள்ளனர். இவர்களில் 5 பேர் இன்று கோவில்பட்டி வரும் மாநில தலைவர் அண்ணாமலை முன்பாக பா.ஜ.வில் இணைவதாக தகவல் வெளியானது. இதையடுத்து தி.மு.க., கவுன்சிலர் அனைவரையும் பத்திரமாக வாகனங்களில் அழைத்துக் கொண்டு குற்றாலம், கன்னியாகுமரி என திமுக தரப்பினர் சுற்றுலாவில் உள்ளனர்.
வாசகர் கருத்து (15)
காலம் மாறி விட்டது. இப்போது அண்ணாமலை அவர்களின் காலம்.
அடிச்சு விடுங்க, காசா பணமா?
காணொலி மூலமாக சேர்ந்துப்பாங்க ... விடுங்க ...
சிரிப்பு CM சுடலை
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
திராவிட ஆட்சி முற்று பெரும் தமிழர்கள் ஆட்சி மலரும்.