Load Image
Advertisement

‛அச்சம் வேண்டாம்; புயல் பாதிப்புக்கு உதவ பாஜ., ரெடி: அண்ணாமலை

 ‛அச்சம் வேண்டாம்; புயல் பாதிப்புக்கு உதவ பாஜ., ரெடி: அண்ணாமலை
ADVERTISEMENT

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜ., தொண்டர்கள் தயாராக உள்ளனர். உதவிக்கு 9150021831, 9150021832, 9150021833 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (5)

  • venugopal s -

    தலைவர் மோடி பாணியில் அண்ணாமலை அவர்களும் வாயால் வடை சுட ஆரம்பித்து விட்டாரே,பலே பலே!...

  • tryrtyr - chennai,இந்தியா

    என்ன மாதிரியான உதவி ?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எப்படி இருந்தாலும், மத்தியில் உள்ள பாஜக அரசுதான், தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கும். நிவாரணம் எவ்வளவு கேற்க வேண்டும் என தமிழக அரசு கணக்கு இப்பவே போட ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசின் நிவாரணத்தை பெற்று, அதில் 'ஸ்டிக்கர்' ஒட்டி தமிழக அரசு பெருமை தேடிக்கொள்ளும்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    How much relief fund for Tamil Nadu is Possible

  • Ramamurthy N - Chennai,இந்தியா

    திரு அண்ணாமலை அவர்களே, இப்போதே நமது பிரதமரை சென்னைக்கு வந்து பார்வையிட்டால் பாஜக மீதான அபிமானத்தை மக்கள் தெரிந்து கொள்ள உதவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement