மாண்டஸ் புயல்: அவசர எண்கள் வெளியீடு
சென்னை: புயல், மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார், உதவிக்கு உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதன்டி அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணிலும் 044- 25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது. 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மழை பாதிப்பு விவரங்களை தெரிவிக்கலாம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் சென்னை போக்குவரத்து துறை சார்பில் 90031 30103 என்ற அவசர எண் வெளியிடப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!