மாண்டஸ் புயல்: 27 விமான சேவைகள் ரத்து
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக வெளி நாட்டுக்கான ஆறு விமான சேவைகள் உள்ளிட்ட 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாமல்லபுர கடற்கரை பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளது.இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு புறப்பட இருந்த ஆறு விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் என மொத்தம் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!