புதுடில்லி: குஜராத் மக்களின் முடிவை ஏற்று கொள்வதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத் மக்களின் முடிவை தாழ்மையுடன் காங்கிரஸ் ஏற்று கொள்கிறது. கட்சியை மறுசீரமைப்பதுடன், நாட்டின் நலனுக்காகவும் , மாநில மக்களின் உரிமைக்காகவும் கடினமாக உழைப்போம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (36)
காங்கிரஸ் கட்சியின் தலைவர்.... மல்லிகார்ஜுன கார்கே அவர்களா ...இல்லை சதாம் உசேன் அவர்களா....காங்கிரஸ் கட்சி சார்பில் கார்கே பேட்டி கொடுக்காமல்.. சதாம் உசேன் தோற்றத்தில் ஒருவர் ஏன் பேட்டி கொடுக்கிறார்.. ஒ ஒ....சரி சரி....நாங்கள் அவரை ஒப்புக்கு சப்பானியாக தான் வைத்து உள்ளோம் என்றார் என்று இத்தாலி குடும்பம் நாட்டு மக்களுக்கு சொல்லாமல் சொல்கிறது !!!
இவர் சொல்வதை பார்த்தால் ஹிமாச்சல பிரதேசத்தின் மக்கள் முடிவை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிறதே. இதென்னடா காங்கிரசுக்கு வந்த சோதனை?
தலை இருக்க வால் ஆடுவதேன்? இது எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைங்கற மாதிரி இருக்கே.. மன்மோஹன் சிங்காயிருந்தால் என்ன மல்லிகார்ஜுன கார்க்கேவா இருந்தால் என்ன? எல்லாமே எங்க கொத்தடிமைதாண்டா என்னு சொல்றாமாதிரி இருக்கே ராகூல்... தெரியாமத்தான் கேழ்க்கறேன்.. நீ ஒத்துக்கிட்டா என்ன? ஒத்துக்காமப் போனாத்தான் என்ன நடையெல்லாம் வேணாம்.. அப்படியே இத்தாலிக்கு ஓடிப்போயிருன்னுத்தான் ஜனங்க மறுபடியும் சொல்லியிருக்காங்க...
சதாம் ஹுசைன் மக்கள் தீர்ப்பை ஏற்றால் என்ன, ஏற்காவிட்டால் என்ன? நல்லவேளை, இவர் எலக்சன் பரப்புரைக்கு குஜராத் போகவில்லை. போயிருந்தால், காங்கிரசுக்கு ஒற்றை இலக்கம்தான் கிடைத்திருக்கும்.
எதிர்க்கட்சி ஆளுங்களுக்கு அவனவன் பிரதமராவணும்னு பேராசை. பா.ஜ விலும் நரேந்திரருக்குப் பிறகு இதே ப்ரச்சனை உருவாகும். அதுவரை பொறுங்கள். முடியலேன்னா இப்பவே ஒரு தலைவருக்குக்.கீழே ஒரு அணியாக இணையுங்கள். உங்கள் கட்சிகளை கலைத்து விடுங்கள். அதுவும் முடியாதுன்னா, அடிச்சிக்குட்டு அழிந்து போவீர்கள்.