குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பா.ஜ.,158 தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து 7 வது முறையாக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுவே கடந்த 2017 தேர்தலில், பா.ஜ.,வின் 49.1 %, காங்கிரஸ் - 44% ஓட்டுகளை பெற்றிருந்தது.

2017 ல் 0.1 % ஓட்டுகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சியானது தற்போது 12.86 % ஓட்டுகளை பெற்றுள்ளது. அக்கட்சிக்கு கிடைத்த அதிக ஓட்டுகளானது காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டியது என தெரிவித்துள்ள அரசியல் நிபுணர்கள், தனது ஓட்டுகளை ஆம் ஆத்மி பெற்றதால் தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (17)
செங்கல் மட்டும்தான் ஆட்டையைப் போடமுடியும் என்பது உங்கள் அறிவு. வாக்கு வங்கியையும் ஆட்டையைப் போடலாம் என்பது நிதர்சனம்.
இனியும் காங்கிரஸ்தான் இரண்டாவது பெரிய கட்சி
குசராது தேர்தலில் மொத்த வாக்குகள் பதிவானவை 59 %. இதில் ne’er சொல்லும் பாசக்கார கட்சிக்கு எவ்வளவுன்னு கூவும் ஒய்
இந்த கணக்கு கூட போட தெரியாதா? 59% விகிதத்தில் 12.86% . கணக்கு போடாத தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
இங்கே டுமிழ்நாட்டிலும் மூர்க்க கும்பல் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் குடும்ப ஓட்டுக்கள் இல்லையென்றால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியே இருக்காது.
எதோ அவர்களை அரைநூற்றாண்டு காலமாக ஏமாற்றும் திறமை திமுக தலைமையின் குடும்பத்திற்கு இருக்கிறதே. அதற்கு மாற்று என்பது எம் ஜி ஆர் மற்றும் ஜெயா வோடு போய்விட்டது.
நேற்று ஆரம்பித்த கட்சி இவ்வளவு ஒட்டு வாங்கிவது ஆச்சர்யம்
நேற்று ஆரம்பித்த கட்சி என்பதை தில்லியில் பாராட்டி பெருமை சேர்த்த கட்சி காங்கிரஸ். இங்கே அவர்களுக்கே பாடம் கற்பித்து விட்டார்கள். காங்கிரஸ் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் தயவால்தான் சில வெற்றிகளை பெற முடிகிறது என்பது ஊரறிந்த உண்மை.
ஆட்டைய போட இது என்னா செங்கல்லா?