ஹிந்துக்கள் மத்தியில் தி.மு.க., மீது வெறுப்புணர்வு: ஹிந்து முன்னணி தலைவர் தகவல்
தஞ்சாவூர்-''ஹிந்துகள் மத்தியில் தி.மு.க., அரசு மீது வெறுப்புணர்வு உருவாகிக் கொண்டு இருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க., பெரிய தோல்வியை சந்திக்கும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதில் பங்கேற்ற பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு, ஹிந்துக்களுக்கு விரோதமான அரசாக, ஹிந்து விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
எங்களை முடக்கும் நோக்கத்தில் ஹிந்து அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளை தடை செய்வது, கைது செய்வது போன்ற செயல்களைச் செய்கிறது.
மதச்சார்பற்ற அரசு என கூறிக்கொண்டு, கிறிஸ்துவர்களின் கூட்டத்திற்கு சென்று, முதல்வர் ஸ்டாலின், 'உங்களுக்கான ஆட்சி; உங்களால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது' என கூறுகிறார்.
தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவது இல்லை; ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து கூறுகிறார். இது, ஒருதலை பட்சமாக நடக்கும் அரசாக உள்ளது.
ஹிந்துக்கள் மத்தியில் தி.மு.க., மீது வெறுப்புணர்வு உருவாகிக் கொண்டு இருக்கிறது. வரும் தேர்தலில், தி.மு.க., பெரிய தோல்வியை சந்திக்கும்.
கோவில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
தனி வாரியம் அமைத்து, அந்த வாரியத்திடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்.
கோவில் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கூறியும், இந்த அரசு செய்யவில்லை. பல கோவில் இடங்களை, அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஹிந்து முன்னணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.

வாசகர் கருத்து (38)
மூர்கன் கதறல்,
இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே அப்புறம் என் வோட்டு போட்டீங்க
ஏழு முறை ஆண்ட மாநில வெற்றிக்கு இத்தனை பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது ஏனோ? இமாச்சலில் பதவியிழந்த காரணத்தை சொல்வார்களா?
தமிழ் நாட்டு ஜனங்கக்ளைப் பற்றி விஷயம் தெரியாத மனுஷனய்யா நீ.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அஸ்தமன சூரியன்