விலை குறைப்பை தடுக்கிறது அன்னிய சக்தி: அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர், எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைத்து, வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும்.

ஆனால், விலையை குறைக்கவிடாமல், தமிழகத்தில் ஒரு அன்னிய சக்தி தடுத்து வருகிறது.
இவ்வாறு, அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (21)
எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் கட்சியைக் குறை சொல்வதில் தான்பி.ஜெ.பி கட்சியினர் காலத்தைத் தள்ளுகின்றனர் ,காங்கிரஸ் கட்சி சரி இல்லை அப்படின்னுதானே உங்களை மக்கள் ஜெயிக்க வெச்சாங்க ,மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சியையே குறை சொன்னால் அதை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Central government reduced the tax rates and also tried to take petroleum in GST range.who stoped that .only TN government should answer.
நீங்க பி.ஜே.பி கட்சி தானே ,அந்நிய சக்தி இல்லையே ,.நினைச்சா உங்களால கண்டிப்பாக .இந்தியாவில் பெட்ரோல் டீசல் எரிபொருள்விலையை ,எல்.பி.ஜி காஸ் விலையைக் குறைக்க முடியுமே .உங்களை எந்த அந்நிய சக்தியும் கொஞ்சம் கூட த் தடுக்க முடியாது .தெரியுமா ???.பொதுவாக உங்களின் பலம் உங்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
ஏன் மத்தியில் அரசாங்கத்தை நடத்தும் மோடிஜி கிட்ட உடனடியாகப் பேசி நம் நாட்டு மக்களுக்காக நீங்க பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் காஸ் விலைகளைக் குறைக்கலாமே ???செய்வீர்களா ???நீங்கள் செய்யுங்கள், உங்களை அனைவரும் மனமாரப் பாராட்டுவோம் ,உளமார வாழ்த்துவோம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
அது என்ன அந்நிய சக்தி ?.பெயர் சொல்லலாமே ?.