ADVERTISEMENT
வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 2:0 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு வருகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 2:0 என்ற தொடரை இழந்துள்ளது.
இன்று(7 ம் தேதி) நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வங்க தேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 271 ரன்களை எடுத்து. பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 266 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது.
இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2:0 என்ற கணக்கில் வங்க தேச அணி வென்றது.

வாசகர் கருத்து (6)
அதுதான் ஆமை (ஜெய்ஷா) புகுந்துவிட்டதே.
கிரிக்கெட் ல் இந்திய அணியின் முன்னேற்றம் இனி கேள்விக்குறிதான்/எல்லோரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்
போங்க, எல்லாரும் கிரிக்கெட்டை விட்டுட்டு விளம்பரத்துல நல்லா நடிங்க ,நல்லா கல்லா கட்டலாம்
Well said paraman.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Stop watching IPL, at least for this year. Youll see the better performance of our players in the upcoming series post IPL.Boycott IPL.