ADVERTISEMENT
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாளான இன்று(06 டிச.,) அதிகாலை பரணி தீபம் மற்றும் பஞ்சமுக தீபத்தை ஏற்றிய குருக்கள்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
திருவண்ணாமலை மக்களை தவிர்த்து அனைத்து அரசியல் வாதிகள், காவல்துறை , கேமரா வைத்திருப்போர், பத்திரிகை துறை, ஆந்திர மக்கள் ஆகியோர் மட்டுமே எல்லா ஆண்டும் பரணி தீப தரிசனம் கிடைக்கும்..........