ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 12ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. குஜராத் சட்டசபைக்கான தேர்தல் கடந்த 1 மற்றும் நேற்று இரு கட்டங்களாக நடந்து முடிந்தன.
'டிவி சேனல்'கள்
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், வெற்றி யார் வசம் என்பது தொடர்பாக பல்வேறு, 'டிவி சேனல்'கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில், குஜராத்தில் அதிகப் பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என, பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு அடுத்தபடியாக காங்.,கும், மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மியும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை, மிக சிறிய வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என, சில ஊடகங்களும், மிக சிறிய வித்தியாசத்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என சில ஊடகங்களும் கருத்து வெளியிட்டுள்ளன.
எனவே, அங்கு வெற்றி பெறும் கட்சி மிக சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பெறும் என்பது தெளிவாகிறது.
புதுடில்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள்
வெளியாக உள்ளன.
பெரும்பான்மை
இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவில், ஆம் ஆத்மி அதிகப் பெரும்பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றும் என, கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி, 149 - 171 வார்டுகளையும், பா.ஜ., 69 - 91 வார்டுகளையும், காங்., 37 வார்டுகளையும் பிடிக்கும் என, முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக, 15 ஆண்டுகளாக பா.ஜ.,வின் பிடியில் உள்ள புதுடில்லி மாநகராட்சி, ஆம் ஆத்மி வசம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (9 + 40)
சிங்கம் எங்க மோடி... ஒட்டு போட்டவணுவோ டாஸ்மாக்குக்கு மயங்கி காசு 2000 க்கு ஓட்டு போடரவனுvo இல்லை...
நல்ல மாற்றங்களை செய்தவர்களை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஆகவே ஜனநாயத்துக்கு என்றுமே வெற்றிதான்.
எப்புடி... இமாசல பிரதேசத்துல வாங்குன அடி மாதிரியா....?
வெற்றி வெற்றி வெற்றி. EVM இருக்க பயமேன். கருத்துக்கணிப்பு எல்லாம் அவசியம் இல்லை, விளம்பரம் மட்டும் போதும்.
தமிழக முதலமைச்சருக்கு இதைவிட வேறு என்ன அவமானம் வேணும்.. விளம்பரம், RSB ஊடகங்கள் போதாதென்று, EVM இயந்திரிங்களை கடத்தி கள்ள வோட்டு போட்டு ஜெயித்தார் என்று கூறும் உங்களை என்னவென்று சொல்லுவது ..
இதெல்லாம் பெட்ரோ மாக்ஸ்
two state victory is fine, Delhi local election is something BJP need to work. grass root level leaders are not ready in BJP. for everything MODI is not correct.
குஜராத், ஹிமாச்சலில் ஆட்சியை தக்க வைக்கும் பா.ஜ.,: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு (40)
ஹிமாச்சலில் பிஜேபிக்கு 45 எம் எல் ஏக்கள் ஜெயிக்க காங்கிரஸ் வேண்டிக்கொள்ளும். அப்போதாவது காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி தாவாமல் இருப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
அப்போ .... ப்பப்புக்கு இந்த முறையும் அல்வா தானா...நாட்டு மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் ....யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
அப்போ.... ப்பப்புக்கு இந்த முறையும் அல்வா தானா...நாட்டு மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் ....யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
அப்போ .... ப்பப்புக்கு இந்த முறையும் அல்வா தானா...நாட்டு மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் ....யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
அப்போ .... ப்பப்புக்கு இந்த முறையும் அல்வா தானா... நாட்டு மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள்.. யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
மோடிஜியின் வெற்றிக் காண பார்முலா விரைவில் எல்லாருக்கும் தெரிய வரும்
40 ஆண்டுகளுக்குமுன் வாக்கு எண்ணிக்கை தினம் மட்டும் பர்னால் தேவைப்படும். இன்றோ, கருத்து கணிப்பு தினத்தன்றும் தேவைப்படுகிறது எதிர்கட்சிகளுக்கு.
குஜர்ரத்தில் போதை மருந்து கடத்தல் இன்னும் அதிகமாகும்.
உங்கள் டாஸ்மாக் மாநிலத்து போதையை விடவா?
எங்கள் இளவலுக்கு பாஜக நன்றிக்கடன் பட்டுள்ளது. கால் தேயாம நடந்தும் வாய் தேய உளறிக் கொட்டியும் பேருதவி புரிந்திருக்கிறார்.
உண்மை . ராகுல் காந்தி பிஜேபிஇன் பெரிய பலம்.
ஈரவெங்காய கூட்டத்துக்கு வயிறு எரியும்.ஈவிஎம் மெஷினில் தாமரை வருமாறு அமித் ஷா செட்டப் செய்துவிட்டார் என்று பிலாக்கணம் ஆரம்பிக்கும்.
அந்த உதவாக்கரை வெங்காய கும்பலுக்கு தெரிந்த ஒரே காரணம் அது தானே. ஜெய் ஹிந்த்
இப்போ அப்படி சொல்ல முடியாது ....அப்போ சூரியன் வருமாறு யார் செட்டப் செய்தார்கள் .....நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்று...எதிர்கேள்வி வருமே ???
அம்புட்டு ஞானம் நியாயம் எல்லாம் அங்கிட்டு கெடையாது. டாஸ்மாக்குல தண்ணி அடிச்சுட்டு சாக்கடையில கெடக்கிறவனுக்கு முந்தா நாலு வீட்டுல நடந்ததே நெனவுல இருக்காது ...
இந்த நியூஸை ஸ்டாலின் காதுக்கு சென்று சேரவிடாமல் மருமகன் சபரீசன் பார்த்துக்கொள்வார். ஹி...ஹி...ஹி...
குஜராத், ஹிமாச்சலில் ஆட்சியை தக்க வைக்கும் பா.ஜ...///
வாயிலும் வயிற்றிலும் போகும் டயேரியா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவ மனையை அணுகவும் இந்நோய் 2024ல் மேலும் உக்கிரம் அடையும்!
ஒரே சொல். ராவணன் பை கார்க்கை. ரெஸ்ட் ஈஸ் ஹிஸ்டரி.
எதிர்பார்த்த செய்தியே தவிர ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கதறல்கள் இனிதே ஆரம்பிக்கட்டும். அனைவருக்கும் ஜெளுசில் வழங்கப்படும்.
rahul வின் உழைப்பு வீண் போகல...
பிஜெபி ய வெற்றி பெற வைக்க ராகுல் ரெண்டு நாள் கடுமையாக உழைத்து இருக்கார்.... he இஸ் great..
ரெண்டு நாள் தான் பிரச்சாரம் பண்ண போனார்... இன்னும் ரெண்டு நாள் போய் இருக்கலாம்... சுத்தமா வாஷ் அவுட் ஆகி இருக்கும்....
கருத்து கணிப்பு பொய்யாகும்
குஸாரத்தில் சுடலையாண்டி தா வெல்லுவாரூ
//கருத்து கணிப்பு பொய்யாகும்// இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் வரை தீயமுகவிற்கும் கான்க்ராஸ் கட்சிக்கும் கவலை இல்லை. ஜெய் ஹிந்த்
காங்கிரஸ் அழிவு நாட்டுக்கு நல்லது...
இந்தியாவில் இதுவரை எந்த மாநில தேர்தலிலும் ஒரு ஆளும் கட்சி தொடர்ந்து ஏழுமுறை வெற்றி பெற்றதே இல்லை. பாஜக புதிய சரித்திரம் படைக்கிறது....
இப்போவாவது புரிந்து கொள்ளுங்கள்
இல்லை. மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமை இதை விட அதிகம் வென்று இருக்கிறது. ஆனால் அது அந்த காலம். சிறிது நேர்மயான அரசியல் இந்த காலத்தை ஒப்பிடும் பொழுது .
இரண்டு மாநிலங்களிலுமே M.L.A க்களை கடத்தவேண்டிய அவசியம் ஏற்படாது என்று தெரிகிறது
அனைத்து எதிர் கட்சிகளும் வோட்டர் மேஷின் குளறுபடி என்று கூறுவார்கள் என எதிர்பார்க்கலாம்
அப்போ பிஜேபி விடியல் கூட்டணி உறுதி
ஹாஹாஹா விடியல் எப்போதுமே பாஜாகாவின் எதிரியாச்சே
//குஜராத் தேர்தலில் பா.ஜ., வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‛இந்த வெற்றிக்கு விஷம் குடித்து சாகலாம்.// அட..சாவு..யாருலே வேண்டாங்கிறாங்க.. பேச்சப்பாத்தியா..செத்தப்பயலாட்டம்..