இது குறித்து சமஸ்கிருத பாரதி நடத்தும் கீதை ஜெயந்தி விழாவில் கவர்னர் ரவி பேசியவதாவது: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் விரைவில் வரும். பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்யும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கவர்னர் ரவி கூறினார்.

நிகழ்ச்சியில், மதுரை ஆதீனம் பேசியதாவது: எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன். இது போன்ற கவர்னரை பார்த்தது இல்லை; தமிழகத்திற்கு ஆன்மீகம் தெரிந்த கவர்னர் கிடைத்துள்ளார். இப்போதும் பாண்டவர்களும், கவுரவர்களும் இருக்கிறார்கள் என மதுரை ஆதீனம் கூறினார்.
பட்டு சட்டை, வேட்டி அணிந்து வந்த கவர்னர்:
சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு விழாவில், கவர்னர் ரவி பாரம்பரிய உடை அணிந்தது அனைவரையும் ஈர்த்தது.
வாசகர் கருத்து (16)
இந்த ஆளு கவர்னரா இல்ல கல்லூரி பேராசிரியரா? எங்க போனாலும் ஒரே பேச்சு தான். தாங்க முடியல.
ஆம் கவர்னர் ஐயா கோடி கணக்கில் GST வரி (மக்களின் வரி பணம்) வாங்கி, விவசாயத்தை ஒழித்து குஜராத் அம்பானி, அதானி போன்ற கார்பொரேட் முதலைகளிடம் கொடுத்தால், இந்தியா விரைவில் மிகப்பெரிய பொருளாதார (கார்பொரேட் முதலைகளின்) நாடாக மாறும்... அந்த நேரத்தில் விவசாயம் சுத்தமாக அழிந்து விடும்
நிம்மி க்கு அண்ணன்
நமது நாட்டில் சும்மா இருக்கிறவங்க எல்லாம் நல்லா ஜோசியம் பார்க்குறாங்க ,பொருளாதாரம் பற்றி ரொம்ப நல்லா பேசறாங்க ,பொதுவாக நல்ல முன்னேற்றம் , ஜி.எஸ்.ராஜன் ச்ரன்னை .
g.s.rajan உனக்கு ஓவராகி விட்டது.ரோட்ல விழுந்து கெடக்காம தட்டு தடுமாறியாவது எப்படியாவது வீடு போய் சேர்.
வெட்டி ஆபீஸர் வாழ்க.