சென்னை: தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. சென்னை மாநகரம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு தலா ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக 1000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
இப்போ வரும் புதுப் பேருந்துகள் எல்லாம் சீனா பொருட்கள் மாதிரி ,அடி புடிக்கு கொஞ்சம் கூட தாங்காது,கொஞ்ச நாளில் எல்லாம் கல கலத்துப் போகும் .இதுல கமிஷன் வேற ,அப்புறம் எப்படி நாள் பட உழைக்கும் ???வெறும் ஷோ தான்..
அப்போ அடுத்த அறிவிப்பு பஸ் கட்டண உயர்வு அறிவிப்பு. அடுத்துள்ள கேராளாவில் உயர்த்தி விட்டார்கள் நாங்களும் எங்கள் முறைக்கு ஏமாற்றி விடுவோமாம். குஜராத்தில் பார் தெலுங்கானாவில் ஆந்திராவில் பார் கர்நாடகத்தில் பார் அதைவைத்து தமிழ் நாட்டிலும் பார் தான். கேரளவில் பெரும்பாலும் சாலையைகள் மலை பாதைகள் அது மட்டுமல்ல கேரள மற்றும் கர்நாடக ஆந்திர பஸ் போக்குவரத்துக்கள் அனைத்தும் கார்பரேஷனாக பிரித்து வரி ஏய்ப்பு செய்யாமல் ஒரே கார்பொரேஷனாக ஓடி கொண்டிருக்கிறது. இங்கு மஞ்ச துண்டு துண்டு துண்டாக (ரத்தத்தில் கலந்த பிரித்தாளும் கொள்கையை படி) கம்பெனி நடத்தி லவுட்டவும் செய்யும் திறமையையும் இஙகு தான் உண்டு .
ஒரு பஸ் விலை இவ்வளவா ..... இந்த பஸ்களுக்கு தர சான்றிதழ் யார் தருகிறார்கள்
இதில் கட்சியினருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
வேண்டுமானால் பாருங்கள் .அமெரிக்காவைப் பார்,சீனாவைப் பார், சிங்கப்பூரைப்பார்,ஜெர்மனியைப் பார், பிரான்ஸைப் பார், ஜப்பானைப் பார், ரஷ்யாவைப் பார் என்று சொல்லாமல் நிச்சயம் தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் நம்மை விடமாட்டார்கள் .