ADVERTISEMENT
'வி.சி., கட்சியை தடை செய்து, அதன் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம் சிவசேனா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் தமிழக கவர்னருக்கு சிவசேனா மாநில தலைவர் திருமுருக தினேஷ் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தேசத்தை பாதுகாக்கும் ஒப்பற்ற பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
![Latest Tamil News]()
'தனி தமிழ்நாடு' என்ற பேச்சை, அக்கட்சியின் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான திருமாவளவன் பேசி வருகிறார். தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக பேசி வரும் அந்த கட்சியை தடை செய்து, அதன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழிக்கு புறம்பாக செயல்படும் திருமாவளவனை, வரும் லோக்சபா கூட்ட தொடரில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

வாசகர் கருத்து (34)
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும் வி.சி.க. தேசவிரோத கட்சியை ஒழிக்க ஒன்றுசேரவேண்டும்.
இவர்களுக்கு விரைவில் முடிவு வரும்
ஆர் .எஸ் .எஸ் . சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற சமூக விரோதக் கும்பல்களை அடியோடு தடை செய்ய வேண்டும் நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் தீ சக்திகள் இவர்கள் தான் முதலில் இவர்களை தடி செய்தல் போதும் நாடு சுபீட்சமாகும்
A good idea.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கண்டிப்பாக தடை செய்யவேண்டும்.இது கட்சியில்லை.விசிக ஒரு பாக்கிஸ்தான் சீனாவின் உளவு அமைப்பாக இருக்கலாம்.பணத்திற்க்காக நாட்டை துண்டாட நினைப்பவனும் இந்து கடவுளை தவறாக பேசுபவன் இதைப்பார்த்தால் காசுக்காக வேசி வேடம் போடும் கூட்டம்..