ADVERTISEMENT
வேலூர்: தமிழக கவர்னர் முழுக்க, முழுக்க அரசியல் தான் செய்கிறார் என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தற்போது மசோதாவுக்காவது கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.
கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (22)
ஆளுநரை பற்றி பேச அருகதை இல்லை.
sabaiyil ...........
நீங்க ஷோ காட்டி அவியல் செய்யும் போது அவர் அரசியல் செய்தால் என்ன? அவர் என்ன பொம்மையாக இருக்க வேண்டுமா?
நீங்க முழுக்க முழுக்க அவியல் தான் செய்கிறீர்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழக மக்கள் நலனை விட திமுக அரசு மீது காழ்ப்புணர்ச்சி காட்டி செயல்பட விடாமல் தடுப்பது தான் பாஜகவினருக்கு முக்கியம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டனர். பாஜகவுக்கு சரியான சமயத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.