சேலம்: சேலத்தில் கடந்த 2017ல் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து இன்று (நவ.,28) ஆஜரானார்.
வாசகர் கருத்து (12)
என்னோடு செல்பி எடுக்கத்தான் நீதிபதி அழைத்தாராம். அவரே சொன்னார்.புஹ்ஹாஹா.
"நீதிமன்றத்தில் நான் காலடி வைத்தவுடன், நீதிபதிகள் என்னை சூழ்ந்துகொண்டு, என்னை கட்டிப்பிடித்தனர்" என்று வழக்கம்போல் ஏதாவது ஒரு பீலா விட்டிருப்பாரே சீமான்...
"இவனை இலங்கைத் தமிழர்கள் என்றைக்குமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது கிடையாது++++++இவன் தான் என்னமோ பிரபாகரனோடு கூடப் படிச்சவன் மாதிரியும், பல வருட பால்ய சிநேகிதன் மாதிரியும் பில்ட் அப் குடுத்துக் கொண்டு திரிகிறான் கூட இருந்ததோ வெறும் ஐந்தே ஐந்து நிமிடம் மட்டுமே என்கிறார்கள் இவன் ஏதோ இலங்கைத் தமிழர்களை தான் தான் ரட்சித்துக் கொண்டிருப்பது போலவும், விரைவில் தமிழீழமே பெற்றுத் தர போவது போலவும் சீன் போட்டுக் கொண்டிருக்கிறான் அதை வைத்து ஏமாற்றி இங்கே அரசியல் பிழைப்பு செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறான் இலங்கைத் தமிழர்கள் இவனை வாய மூடிக்கிட்டு இருப்பா போதும் ன்னு தான் சொல்றாங்க" அப்படீன்னு பேசிக்கறாங்க.
அடுத்த கதைக்கரு இப்போது தயார். " என் மீது வழக்கு சேலம் நீதிமன்றம் பிடிவாரண்ட்" நான் இந்த நீதிபதியின் முன் ஆஜராகப்போனேனேனா???அவர் 65 வயது நீதிபதி அவர் எழுந்து நின்று உங்களை பார்க்க வேண்டும் என்று தான் நாங்கள் பிடி வாரன்ட் செய்தோம் அண்னே அப்போது தான் நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்று . உங்களை பார்த்ததும் எங்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை...இப்படி நீண்ட கதையாக உளறியதாக சொல்ல இவரது அடிமை பசங்கள் கேட்டு புளகாங்கிதம் அடைந்தனர் என்று விடுவானே ஒரு டப்பாங்குத்து கதை. விரைவில் அந்த நிகழ்வை எதிர்பாருங்கள்.
சைய்மன் நீ வாய் கொழுப்பால் பேராசியாதியெல்லாம் நீதி மன்றம் நினைவில் கொண்டுள்ளது. அதனால் தான் நீ நெடுஞ்சாண்கிடையாக ஸ்டாலினெ சரணம் என்று தஞ்சமடைந்து விட்டாயா?