Load Image
Advertisement

மகா.,வில் ரயில் நடை மேம்பாலம் இடிந்து 8 பேர் படுகாயம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் வரை காயம் அடைந்தனர்.
Latest Tamil News

மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் அருகே உள்ள பல்லார்ஷா சந்திப்பு ரயில் நிலையத்தில் 60 அடி உயரம் உடைய நடைமேம்பாலம் ஒன்று உள்ளது.பல்லார்ஷா ரயில் நிலையம், தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லும் பாதையில் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கடைசி சந்திப்பாகும். இந்த நடைமேம்பாலத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று ( 27 ம் தேதி) மாலை 5.10 மணியளவில்ஒன்றாவது மற்றும் இரண்வாது ரயில் பாதையை கடப்பதற்காக பயன்பாட்டில் இருந்து நடைமேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் சுமார் 13 பேர் முதல் 15 வரை காயம் அடைந்தனர். மேலும் 8 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளனர்.
Latest Tamil News
முன்னதாக கடந்த 2014 ம்ஆண்டில் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியில் இருந்த நேரத்தில் பல்லார்ஷா ரயில் நிலையம் நாட்டின் நம்பர் ஒன் என்ற பட்டத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (5)

  • அப்புசாமி -

    அந்நிய அடயாளம் இன்னொன்ன்று அழிப்பு. புதுசா கட்டுவாங்க.

  • TRUBOAT - Chennai,இந்தியா

    BJP ஆட்சியின் அவல நிலை... மத்திய அரசின் பராமரிப்பு இவ்வளவு தான்..... இதுல உலக தரம் வாய்ந்த ரயில்நிலையங்களில் பல ஆயிரம் கோடி முதலீடு.....

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    மகா தலைநகர் மும்பையில் சில ஆண்டுகளுக்குமுன் நடை மேம்பாலம் விழுந்ததில் நூற்றுக் கணக்கானவர்கள் மாண்டனர் ராணுவம் வந்து புதிதாக கட்டிக் கொடுத்தகத்தை மறக்க முடியுமா

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    மகா.,வில் ரயில் நடை மேம்பாலம் இடிந்து 8 பேர் படுகாயம்...நல்லா செக் பண்ணுங்க....மகாராஷ்டிராவில் செட்டிலான கட்டுமர திருட்டு திமுகவின் உடன்பிறப்பு எவனாவது காண்ட்ராக்ட் எடுத்து கட்டியிருப்பான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்