ADVERTISEMENT
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தாழையூர் திமுக அலுவலகம் முன்பு அக்கட்சியை சேர்ந்த தங்கவேல்(85) என்பவர், உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இவர் ஹிந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தங்கவேல் கொண்டு வந்தார்.
வாசகர் கருத்து (34)
0 .........
தீக்குளித்தாரா ? இல்லை எவனாவது பற்ற வைத்து விட்டானா ? விசாரணை தேவை.
வருந்தத்தக்க செயல் .எல்ல கட்சியும் ஒரு பொது கூட்டம் கூட்டி தற்கொலை தீர்வு இல்லை என்று ஒரு சத்யா பிரமாணம் எடுத்த்து கொள்ள வேண்டும்
தமிழ் மொழி தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் . அதற்கு மனித உயிர்கள் தேவையே இல்லை . சாதாரண அறிவு இல்லாவிட்டாலும் இவர் சார்ந்த கட்சியின் பகுத்தறிவு கூட இவரை காப்பாற்றவில்லை
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
குடும்பத்தினர் கொடுத்த தொல்லைகளால் உயிரிழந்திருப்பார் . எப்போதுமில்லாமல் இப்போதுமட்டும் அவருடைய வாயில் இந்தியை திணித்தார்களாமா . கொள்ளுப்பேரனுங்க எங்கே படிக்கிறார்கள் என்ன மொழி படிக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும் . தீயமுகவின் தொலைவர் பணஉதவியையும் அரசு வேலைவாய்ப்புக்கு செய்வாரென தீக்குளித்திருப்பார்