ADVERTISEMENT
புதுடில்லி:நகர்ப்புறங்களில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம், கடந்த ஜூலை- செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாக குறைந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
நாட்டின் வேலையின்மை விகிதம், கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில், மிக அதிகமாக இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, வேலையின்மை விகிதம் இக் காலகட்டத்தில் அதிகரித்திருந்தது.
தற்போது கொரோனா பாதிப்புகளிலிருந்து பொருளாதாரம் மீண்டு, வளர்ச்சிப் பாதையில் செல்வதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில்,வேலையின்மை விகிதம் சரிவை கண்டுள்ளது.
செப்டம்பருக்கு முந்தைய ஜூன் காலாண்டில், நகர்புறத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 7.6 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், செப்டம்பர் காலாண்டில் இது 7.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இது பொருளாதாரம் மீட்சியை இருப்பதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாசகர் கருத்து (2)
எல்லோருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை கிடைச்சு, கை நிறைய சம்பாரிச்சு சவுக்கியமா இருக்காங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பல பிரபல நிறுவனங்கள்,சாதாரண நிறுவனங்கள் பல ஊழியர்களை வேலையை விட்டு நாள் தோறும் தூக்கிக்கொண்டே இருக்கின்ற நிரந்தரம் அற்ற இந்த வேளையில் சம்பந்தமே இல்லாமல் பொய்யான புள்ளி விவரம் தரப்படுகிறது எல்லாம் அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை