Load Image
Advertisement

 சசிகலா, பன்னீருக்கு இடமில்லை! : ஜெயகுமார்

  சசிகலா, பன்னீருக்கு  இடமில்லை! : ஜெயகுமார்
ADVERTISEMENT

சென்னை :''அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:பா.ஜ., கொள்கை வேறு. எங்கள் கொள்கை வேறு. பா.ஜ., தேசிய கட்சி, தோழமை கட்சி என்ற அடிப்படையில், எங்கள் அணுகுமுறை இருக்கும்.அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமையும். அந்தக் கூட்டணியில் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு, எந்த நிலையிலும் இடமில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (8)

  • venugopal s -

    பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் முடிவு எடுத்தால் உங்கள் கட்சிக்கு நல்லது.

  • பிரபு - மதுரை,இந்தியா

    அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்பதை அ.தி.மு.க., தலைமை சொல்லட்டும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    //அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமையும். ...// அமீத் ஷா தலைமையில்..

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    நெத்தியடி ஜெயக்குமார் அவர்களே. அப்படியே தொடர்ந்தால் அதிமுக தொண்டர்கள் வெறித்தனமாக தேர்தல் வேலை பார்ப்பார்கள். தனித்து போட்டியிட்டால் இப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுதியாக இருபது தொகுதிகளில் வெற்றி பெறலாம். திமுக இன்னும் பதினைந்து மாதங்களுக்கு இந்த லட்சணத்துல ஆட்சி நடத்தினால் முப்பது, முப்பத்தைந்து தொகுதிகளில் கூட வெல்லலாம். எதிரியை காலத்தில் சந்திக்கும் முன் துரோகிகளை கருவறுத்து விடவேண்டும் என்று பகவத் கீதை, குரான், பைபிள்லாம் சொல்லுதாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement