Load Image
dinamalar telegram
Advertisement

140 மோட்டார்கள் பறிமுதல்

Tamil News
ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகளில் குடிநீர் எடுக்க பயன்படுத்திய 140 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை மாநகராட்சி கமிஷனர் சிவ.கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார்.


வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவங்கமோட்டார் போட்டு உரி உரிஞ்சாங்கன்ன மத்தவங்களுக்கு தண்ணீர் வராது.

  • SunMohan -

    ஐயா, நமது மக்கள் இந்த மாதிரி மோட்டார்களை எதற்காக பயன்படுத்துகிறார்கள்??? இதில் என்ன தவறு உள்ளது.?உண்மையிலேயே இது அவர்களுக்கு தேவைதான் என்றால் அரசாங்கமே இதற்கான தீர்வை காண வேண்டியதுதானே.மக்களுக்கு தேவையானவற்றை அரசாங்கம் செய்து கொடுத்தால் ஏன் மக்கள் இவ்வாறு செய்ய போகிறார்கள்.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement