ரூ 30 அதிகம் வாங்கிய டாஸ்மாக்: ரூ 11 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
திருநெல்வேலி :
திருநெல்வேலியை சேர்ந்த வேல்முருகன், டாஸ்மாக் கடையில் ரூ 160 மதிப்புள்ள குவார்டர் பிராந்தி வாங்கினார். ஆனால் கடை மேற்பார்வையாளர் ரூ 190 வசூலித்தார். வக்கீல் பிரம்மா தொடர்ந்த வழக்கில் ரூ 30 அதிகம் வாங்கிய டாஸ்மாக் நிர்வாகம் 10 ஆயிரம் இழப்பீட்டு தொகை, ரூ1000 வழக்கு செலவு என ரூ 11000 வழங்க திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!