Load Image
dinamalar telegram
Advertisement

உடல்நிலை சரியானது: வீடு திரும்பினார் கமல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் இன்று (நவ., 25) வீடு திரும்பினார். நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதோடு டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் கமல் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 'லேசான காய்ச்சல், இருமல் சளி ஆகியவற்றால் கமல் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியதை அடுத்து இன்று காலை டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க உள்ள கமல் இடையில் பிக்பாஸ் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.


வாசகர் கருத்து (4)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அப்பாடா இப்பத்தான் நிம்மதியாக இருக்கிறது. தலை, வா தலை.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    உடல்நிலை சரியானது: வீடு திரும்பினார் கமல் ... உண்மையா?.. உறுதிசெய்யவும் .

  • Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா

    இனிமேலாவது பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார் என நம்புவோம்

  • V GOPALAN - chennai,இந்தியா

    He will be visiting frequent due to Nuro Problem

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement