Load Image
dinamalar telegram
Advertisement

கமல் விரைவில் டிஸ்சார்ஜ்

சென்னை: நேற்று முன்தினம் மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ம.நீ.ம. தலைவர் கமல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சுதாகர் சிங் வெளியிட்ட செய்தி குறிப்பில் 'லேசான காய்ச்சல் இருமல் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வருகிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்' என தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement