Load Image
dinamalar telegram
Advertisement

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தாளாளர் புழல் சிறையில் அடைப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தாளாளர் வினோத், 38, 'கவுன்சிலிங்' என்ற பெயரில் பிளஸ் 2 மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவர்கள் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வினோத் மீது 'போக்சோ' சட்டம், கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அதில் தாளாளர் வினோத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (17)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    திராவிடச் செம்மல்கள் யாரும் மூச்சு விட மாட்டார்களே

  • Narayanan - chennai,இந்தியா

    அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் . முறையான வாழ்வியல் கல்வி அளிக்கப்படவேண்டும்.

  • Anand - chennai,இந்தியா

    பிச்சைபோட்டவனாடா நீ? அதுவே வேறு ஒருவராக இருந்திருந்தால் இந்நேரம் டுமீல் போராளி எச்சங்கள் முச்சந்திக்கு முச்சந்தி ஊளையிட்டு வன்மத்தை கக்கிக்கொண்டிருக்கும்....

  • Tamilnesan - Muscat,ஓமன்

    நிலைய வித்வான்கள் எங்கே (சைக்கோ, ஊசிப்போன குருமா, பூந்தி, சுவி, துர்குணம் ....அனைவரும் பல கோடிகள் வாங்கி கொண்டு நவ துவாரத்தையும் சீல் வைத்து விட்டார்கள்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    டேய்..வினோத் பஞ்சாப்க்கு போய் ரோடில் நடந்து போனால் . அங்கே 4 பெண்களே உன்னை தூக்கிட்டு போய் அனுபவிப்பார்கள். நல்லா மாஜாயா இருக்கும். உன் போலீஸ் வராது. நீ பெண்கள் மேல் கேஸ் கொடுக்கலாம். உனக்கு safe..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement