Load Image
dinamalar telegram
Advertisement

அழகர்கோயிலில் ரூ.62 லட்சம் காணிக்கை



மதுரை -மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு துணை கமிஷனர் ராமசாமி தலைமையில் நடந்தது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ரொக்கம் ரூ. 62 லட்சத்து 21,509, வெள்ளி 339 கிராம் இருந்தது.

கோயில் பணியாளர்கள், அன்னபூரணி சேவா சங்கத்தினர் எண்ணும் பணியில் இணைந்து ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement