Load Image
dinamalar telegram
Advertisement

2000- கிலோ ரேஷன் அரிசி கோதுமை பறிமுதல்: மூவர் கைது * மூவர் கைது

Tamil News
ADVERTISEMENT


அவனியாபுரம்--மதுரை சிந்தாமணி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வேனில் சோதனையிட்டதில் 1250 கிலோ ரேஷன் அரிசி, ஆயிரம்கிலோ கோதுமை இருந்தது தெரியவந்தது.

அவற்றை கடத்திய உரிமையாளர் பாண்டி, டிரைவர் விக்னேஷ் மற்றும் முத்துமணியை போலீசார் கைது செய்தனர். ரேஷன் பொருட்கள், வேனை குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

ஆயிரம் கிலோ பறிமுதல்



* மதுரை கீரைத்துறை நாகுபிள்ளை சந்து குறுக்குதெருவில் ஒரு ஆட்டோ வந்தது. இதனை கண்காணித்த பறக்கும் படை தாசில்தார் ராமச்சந்திரன், ஆர்.ஐ., பாலமுருகன் ஆகியோர் அதனை சோதனை செய்தனர். டிரைவர் தப்பி ஓடினார். அதில் இருந்த 990 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஜெய்ஹிந்துபுரம் குடோனில் ஒப்படைத்தனர். ஆட்டோவை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement