Load Image
Advertisement

மின் தடை அறிவிப்பு



தேனி-தேனி பெரியகுளம் ரோடு மதுராபுரி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினரால் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அதனால் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிஇன்று (நவ.25), நவ.28,30 ஆகிய நாட்கள் நடக்கிறது. அதனால் வடகரை, அன்னஞ்சி, அன்னஞ்சி கோம்பை, என்.ஜி.ஓ.,காலனி, மதுராபுரி, அனுகிரஉறா நகர், மணி நகர் பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 5:00மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement