Load Image
Advertisement

வாழ்க்கை திறன் கல்வி பயிற்சி



தேனி,-பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாழ்க்கை திறன் கல்வி பயிற்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜாபர் சித்திக் தலைமை வகித்தார். முகமது பரூக், அந்தோணி பிரான்சிஸ், தேனி மருத்துவகல்லுாரி மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் ராஜா பேசினர்.

ஆசிரியர் அருளப்பா செல்வராஜ் நன்றி கூறினார். வெள்ளிச்சுப்பையன் பயிற்சியை தொகுத்து வழங்கினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement