Load Image
dinamalar telegram
Advertisement

மாணவர்களுக்கு யோகா பயிற்சி

Tamil News
ADVERTISEMENT


பெரியகுளம்--வைகை அணை அருகே வரதராஜ் நகர் ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் யோகா பயிற்சி நடந்தது. யோகா பயிற்சியினை டாக்டர் செளந்திராதேவி பயிற்சி வழங்கினார்.

பள்ளி முதன்மை ஆலோசகர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.

ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையின் தலைவர் சத்தியமூர்த்தி, பள்ளி தாளாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். மாணவ,மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement