Load Image
dinamalar telegram
Advertisement

வழிகாட்டுதல் முகாம்



தேனி,-தேனி கம்மவார் சங்க ஐ.டி.ஐ., மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தொழில்நெறி வழிகாட்டு முகாம் நடத்தினர். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். முதல்வர் பிரகாசம் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாரயணமூர்த்தி வேலைவாய்ப்பு தொழில் வாய்ப்புகள் பற்றி பேசினார். கல்லுாரி டி.ஓ., சேகர் நன்றி கூறினார்.ஆசிரியர்கள் அவினாஷ், முனியாண்டி,மாணவர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement