Load Image
dinamalar telegram
Advertisement

சிலம்ப போட்டிக்கு அழைப்பு



திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழக 38 ம் ஆண்டு நிறைவையொட்டி மாவட்ட சிலம்பாட்ட கழகம், ஜி.டி.என். கலைகல்லுாரி, கராத்தேமோகன் ஆர்ட்ஸ் அகடாமி இணைந்து நடத்தும் மாவட்ட சிலம்ப போட்டிகள் ஜி.டி.என். கலைகல்லுாரி உள்விளையாட்டு அரங்கத்தில், டிச.4 காலை 7:00 மணி முதல் நடைபெற உள்ளன.

3வயது முதல் 35வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். சான்றிதழ் வழங்கப்படும்.

முன்பதிவிற்கு 94430 77918, 89252 51818, 97893 93855 தொடர்பு கொள்ளலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement