Load Image
dinamalar telegram
Advertisement

400 பேருக்கு இலவச டிக்கெட்



நத்தம்--நத்தம் தி.மு.க.,வினர் சார்பாக எம்.எல்.ஏ.,உதயநிதி நடிப்பில் வெளியான கழகத் தலைவன் படத்திற்கு 400 பேருக்கு இலவச சினிமா டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம்,நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., நகரச் செயலாளர் ராஜ்மோகன், பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement