Load Image
Advertisement

வரதராஜ பெருமாள் கோயிலில் பாலாலயம்



பட்டிவீரன்பட்டி--சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளதால் பாலாலயம் நடந்தது.அறநிலையத்துறை கோயில் ஆய்வாளர் காசி மணிகண்டன்,உதவி ஆய்வாளர் மகேஸ்வரி, செயல் அலுவலர் கனகலட்சுமி,கோயில் நிர்வாகிகள் முருகன், மூர்த்தி, கண்ணன், சுதாகர், புகழேந்தி, சந்திரசேகர், பங்கேற்றனர்.

அர்ச்சகர் ராஜ நரசிம்மன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement