Load Image
dinamalar telegram
Advertisement

கராத்தேயில் சாதனை

Tamil News
ADVERTISEMENT


நிலக்கோட்டை--நத்தத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தன. ராமராஜபுரம் நியூ சோமன் மழலையர்,தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.முதல் பரிசை நான்காம் வகுப்பு மாணவன் கௌஷிக் வென்றார்.3ம் பரிசு தருண் ஸ்ரீதரன் வென்றார்.

ஆறுதல் பரிசுகளை 5ம் வகுப்பைச் சேர்ந்த ஹரிஷ் நிஷாந்த் தீப தர்ஷன்,4ம் வகுப்பு வேலன் வென்றனர்.

சாதனையாளர்களை தாளாளர் பாண்டிமதி பயிற்சியாளர் சசிகுமார் தலைமை ஆசிரியர் ராகேஷ் போஸ் பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement