Load Image
dinamalar telegram
Advertisement

வரலாற்று ஆவணங்களை ஒப்படையுங்க



திண்டுக்கல்--தமிழ்நாடு ஆவண காப்பகம்,வரலாற்று ஆராய்ச்சி துறையானது சென்னை எழுப்பூரில் உள்ளது. இதன் கிளை அலுவலகம் மதுரை பழைய இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்கள் வருங்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் வகையில் கணினி மயமாக்கலால் புதுடெல்லி தேசிய ஆவண காப்பகத்திலும் பாதுகாக்கப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை திண்டுக்கல் கலெக்டர்,ஆராய்ச்சி அலுவலர்,மாவட்ட ஆவணக்காப்பகம், எண்.9 பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காந்தி நகர், மதுரை- 20 என்ற முகவரியிலும் வழங்கலாம்.

விபரங்கள் 0452 2528311 என்ற தொலைபேசி, drc8311madurai@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement