கல்லுாரியில் இண்டக்சன் பயிற்சி
கல்லுாரியில் இண்டக்சன் பயிற்சி
நத்தம்-நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இண்டக்சன் ப்ரோக்ராமி எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
முதலாம் ஆண்டு மின்னணுவியல் மாணவி தாரணி வரவேற்றார். சென்னை அண்ணா பல்கலை கூடுதல் தேர்வு கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேசினார்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் சுந்தர்ராஜன், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவன் கிருத்திக் நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!