இலவச பயிற்சி வகுப்புகள்
திண்டுக்கல்--தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குருப் 2காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ.24 காலை 10:30 மணிக்கு துவங்கப்பட உள்ளன. திறன்மிக்க வல்லுநர்களால் மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!