Load Image
dinamalar telegram
Advertisement

தபால் நிலைய சேவை நேரம் நீட்டிப்பு கண்காணிப்பாளர் தகவல்



சிவகங்கை--சிவகங்கை, மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் இரவு 7:30 மணி வரை தபால் சேவை நடைபெறும், என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை தலைமை தபால் நிலையம், திருப்புத்துார் துணை தபால் நிலையம் ஆகிய மூன்றும் இனி இரவு 7:30 மணி வரை செயல்படும்.

பொதுமக்கள் இதன் மூலம் உள், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பலாம். வணிக பொருள், பார்சல், பார்சல் புக்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும், என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement