ADVERTISEMENT
ஜம்மு: பாகிஸ்தான் எல்லையில் இருந்து 'ட்ரோன்' எனப்படும் ஆள் இல்லா விமானம்வாயிலாக அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணக்கட்டுகளை, ஜம்மு - காஷ்மீர் போலீசார் நேற்று கைப்பற்றினர்.
இது குறித்து சம்பா மாவட்ட சீனியர் எஸ்.பி.,அபிஷேக் மகாஜன் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கப்பால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த ட்ரோன் வாயிலாக ஒரு மரப்பெட்டி நம் பகுதியில் வீசப்பட்டது. உள்ளூர் மக்கள் தந்த தகவலை வைத்து, இதிலிருந்து வெடிபொருட்கள், இரண்டு சீன பிஸ்டல்கள், தோட்டாக்கள், மற்றும் 5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம். ஆனால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்து (8)
நம் ராணுவம் நன்டராக பிளான் செய்து இசை தலைமையகம் மற்றும் அவர்களிடம் குளிர் காயும் பிரியாணி கும்பலை இருந்த இடம் தெரியாமல் மின்னல் வேகத்தில் அழித்து செயல் படவேன்டும் .
இதற்குத்தான் லேசர் காற்றை ஆயுதம் வேண்டும். லேசரை வைத்து வெகு எளிதாக றூன், சிறிய ஏறி குண்டுகள், மேலும் பயங்கர வாதிகள் நிரந்தரமாக அளிக்கமுடியும். இதற்குத்தான் இஸ்ரேல் நாடு நமக்கு தேவை.
அவர்களின் நாட்டில் அவ்வளவு சிக்கல் இருந்தும் மக்கள் பிரச்சனையை தீர்க்க முயலவே மாட்டேங்கிறாங்களே
காஷ்மீரில் லட்சக்கணக்கில் ராணுவ வீரர்கள் இருந்தும் இப்படி புலம்புவது சரியில்லை ..ட்ரோன் இவ்வளவு சாமான்களை சுமக்க முடியுமா ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
போலீஸ் காரங்க மூலம் செய்யலாம் . நேற்று நாகக்கோவில் உதயநிதி சுற்றுப்பயணத்திற்கு எப்படி பண கட்டுகளை பாதுகாப்பு போலீஸ்காரர் காரிலிருந்த திமுக நிர்வாகியிடம் மின்னல் வேகத்தில் கொடுத்தார் . அந்த வீடியோவெல்லாம் பார்க்கணும் .