Load Image
dinamalar telegram
Advertisement

உதவி இயக்குனர் ஆய்வு

Tamil News
ADVERTISEMENT


சிவகங்கை-சிவகங்கையில் தேசிய ரூர்பன் திட்டத்தில் கட்டப்பட்ட படிப்பு வட்டத்தை திட்ட உதவி இயக்குநர் பாலாஜி ஆய்வு செய்தார்.

சிவகங்கையில் தேசிய ரூர்பன் திட்டத்தில் 49.96 லட்சம் ரூபாய் செலவில் அரசு போட்டித்தேர்வுக்கான மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய ரூர்பன் திட்ட உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். மகளிர் திட்ட இணை இயக்குநர் வானதி, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம் பங்கேற்றனர். படிப்பு வட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களிடம் படிப்பு வட்டத்தின் வசதிகள் தற்போது படிப்பு வட்டத்தில் அரசு போட்டித்தேர்வுகளுக்காக வழங்கப்படும் பயிற்சி குறித்தும் கேட்டறிந்தார்.

வட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன்உடனிருந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement